எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வேரும் விழுதும். நாட்டியமும்



1.வேரும் விழுதும். :-

அந்த அரசமரத்தின் கீழே ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. அம்பலக்காரர் அய்யம்பிள்ளை – செண்பகவள்ளி. வயோதிகம் தள்ளாடியது. நான் தான் புரிஞ்சுக்கலை. இந்தப் பஞ்சாயத்துக்கு யார் தீர்ப்பு? ராபர்ட், கென்னடி. “ கிழக்கை மேற்குன்னும் மேற்கைக் கிழக்குன்னும் சொல்லணும்.” வேர் தள்ளாடும்போது விழுதே துணை.

டிஸ்கி :- எப்போதோ எழுதிய ஒரு சிறுகதைக்கான ஹிண்ட்ஸ்.. :)

2. அவள் தன் இதழ் அரங்கத்தில் புன்னகை நாட்டியக்காரி நடனமிடத் துவங்கினாள். அவன் சொன்ன ஜோக்கைக் கேட்டதும். அவள் சதங்கையொலிபோல புன்னகை நகைப்பொலியாய் மாறிக் கிணுகிணுத்தது. ஸங்கீத உச்சத்தைத் தொட்ட அது மெல்ல மெல்ல ஸ்லோ மோஷனுக்கு வந்து உறைந்தது. ப்ளாஸ்டிக் க்ளிப் போட்டு வைத்த மாதிரி.  

-- 82 ஆம் வருட டைரி 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...