எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 மே, 2015

காலக் கண்ணாடி



காலக் கண்ணாடி
ரசமிழந்து போகும்
நிகழ்ந்ததும் நிகழ்தலும் அறியாமல்

பூவுக்குள் வேர்பதிக்கும்
பூஞ்சைக் காளான்கள்

செல்களின் இறத்தலுக்கு
வித்திடும் சுருக்கங்கள்

கருக்கலைந்த உடனேயே
கண்ணாடியும் கைத்தடியும்

மனச் சலங்கை புதிய
கவிதை அபிநயங்கள் பிடிக்கத்தெரியாமல்
களைத்துக் கிடக்கும்.

பூவுக்கும் நாருக்கும்
போட்டியாகும்.
வாழ்க்கை குப்பையாய்
சேர்ந்து போகும்.

-- 85 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

வெட்டிப்பேச்சு சொன்னது…

"பூவுக்கும் நாருக்கும்

போட்டியாகும்.

வாழ்க்கை குப்பையாய்

சேர்ந்து போகும்"

அற்புதம்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

முதல் முறை கருத்திட்டமைக்கு நன்றி வெட்டிப்பேச்சு

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...