புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 7 அக்டோபர், 2014

காத்திருப்புசூலுக்குள் மகரந்தம்
வண்டுகளின் கால்களில்
தொற்றிக்கொள்வதற்காய்

தூசிகளின் துருவலுக்காய்
மேகச்சூல்கள்.

மண்ணுக்குள் புற்றுச் சூல்
எறும்புகளைப் பிரசவித்துக்கொண்டு

தன் முள்ளுக்குள்ளே
மாட்டிக்கொண்ட ரோஜா 
அடர்த்தியாய் வேர்பரப்பி
வெங்காயச் செடிகள்
வெளிக்கொணரப்படுதற்காய்.

-- 83 ஆம் வருட டைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...