புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

காறுதல்.

காறும்முன்பே யோசிக்கவும்..
துப்பப் போவது யார் மீது என்று..
தெரியாமல் உங்கள் மீதே தெறிக்கலாம்.

5 கருத்துகள்:

குடந்தை அன்புமணி சொன்னது…

'நச்'ன்னு இருக்கு...

மஞ்சுபாஷிணி சொன்னது…

தேடி பிடிச்சு வந்தேன் ஆத்தா...

அருமையா நெத்தியடி போல ஒரு வாசகம்....

எதையும் செய்யுமுன்பு பலமுறை யோசிக்கவேண்டும்..

ஏனெனில் அது நம்மீதே பழியாக வந்து சேரலாம்.. சொல்ல முடியாது...

கரெக்ட்....

எதையுமே நம்மில் இருந்து வருமுன் யோசிக்கணும்...

வெளிவந்தப்பின் யோசிப்பது வீணானது....

அருமையான விஷயத்தை துளியூண்டு வரில சொல்லி அசத்திட்டீங்க தேனம்மை...

krishnan சொன்னது…

Excellent madam. Krish dharmapuri 9944998308

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி அன்பு

நன்றி மஞ்சு.. தேடி வந்தமைக்கும் அறிவுரைக்கும் நன்றி ஆத்தா..

நன்றி கிருஷ்ணன்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...