புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 2 பிப்ரவரி, 2012

அடைசல்..

அதிகமாகி விட்டது அடைசல்..
விலைக்குப் போட்டபின் வீடு ரெடி
அடுத்த குப்பைகளுக்கான ஷெல்ஃப்களோடு.

3 கருத்துகள்:

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கணேஷ் சொன்னது…

யதார்த்த அனுபவம் அழகான கவிதையாகி இருக்கிறது. இதை நானும் உணர்ந்திருக்கிறேன். கவிதையாக்கிடத் தான் எனக்குத் தோன்றியதில்லை. அருமைக்கா...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கணேஷ்..:0

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...