புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

காதல் அடுக்குகள்..

சாம்பலானாலென்ன
கல் சிற்பங்களானாலென்ன
நினைவுச் சின்னங்களாய்
உயிர்த்துக் கிடக்கிறது காதல்
அவரவர் ஞாபக அடுக்குகளில்..

5 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

சூப்பர். ஞாபக அடுக்குகளில் உறைந்து நிற்கும் காத்ல்! உணர்வுபூர்வமாக அனுபவித்தவர்களால் இநத் வார்த்தையின் ஆழத்தை உணர முடியும். உணர்ந்து ரசித்தேன்.

குடந்தை அன்புமணி சொன்னது…

உண்மையான வரிகள்...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

இது குங்குமம் தோழியில் வந்தது.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி அன்பு

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...